Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
ஏகாதிபத்திய எதிர்ப்பு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Thu, 03 Nov 2022 10:49:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தென்னிந்திய விடுதலைக்கு போரிட்ட மருது சகோதரர்கள் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89432/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ https://may17iyakkam.com/89432/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond Thu, 03 Nov 2022 10:49:18 +0000 https://may17iyakkam.com/?p=89432 தென்னிந்திய விடுதலைக்கு போரிட்ட மருது சகோதரர்கள்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மருது பாண்‌‌‌டியர்கள் ஆட்சி மக்களுக்கானதாக இருந்தது. மருது பாண்‌‌‌டியர்கள் மன்னர் பரம்பரையினரல்ல; எளிய மக்கள் பரம்பரையை சேர்ந்தவர்‌‌‌கள். மக்களின் நிலையை நேரடியாகக் கண்டுணர்ந்‌‌‌து மக்‌‌‌களுக்கான ஆட்சியை நடத்தியவர்‌‌‌கள். மக்களாட்சி முறையை ஆதரித்தவர்‌‌‌கள். அவர்கள் ஆட்சியில் நீர் மேலாண்மை, நெல் மேலாண்மை, சமுக மற்றும் சமய நல்லிணக்கம், நட்பு வளர்த்தல், நாடுகாத்தல் போன்றவை சிறந்து விளங்கியது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களை கட்டியும்‌‌‌ திருப்பணிகளையும் செய்தனர். வடநாட்டிலே சதி முறையால் விதவைப்பெண்களை தீயிலேற்றும் கொடுமை நிகழ்ந்த அதே காலகட்‌‌‌டத்தில் தான், தங்கள் ஆட்‌‌‌சியில் விதவை மறுமணங்களை நடைமுறைப்படுத்தினர் மருதிருவர்.

கி.பி.1801 மே 28-ந் தேதி மருது சகோதரர்களின் சிவகங்கை சீமை மீதான தாக்குதலை ஆங்கிலேயர் படை தொடங்கியது. இதனை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் திண்டுக்கல் பாளையக்காரர் விருப்பாச்‌‌‌சி கோபாலர், மணப்பாறை லட்சுமி, மலபார் மன்னர் கேரளவர்மன், கர்நாடக மன்னர் கிருஷ்ணப்பர், திப்பு சுல்தானின் குதிரைப்படை வீரரான மராட்டியத்தின் தூந்தாஜிவாக் போன்ற கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டணியில் இணைந்தனர். மராட்டியத் தலைவர்களிடம் பேச பல தூதுக் குழுக்களை ஏற்படுத்தினர். கொங்குப்பகுதி போராட்ட சக்திகளைக் கண்டு பேசவும் நல்லுறவை நாட்டவும் தீரன் சின்னமலை முன்வந்தார்.

தீரன் சின்னமலை தலைமையிலான கூட்டணி, 1800 ஜூன் 3-ஆம் தேதி, லெஃப்டினன்ட் கர்னல் கே.க்ஸிஸ்டரின் 5-ஆம் கம்பெனி படைப்பிரிவை தரைமட்டமாக்க எண்ணிய அவர், கோவைக் கோட்டையைத் தகர்க்கத் திட்டமிடப்பட்டது. “சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால்” கோவைப்புரட்சி தோல்வியை சந்தித்தது. இந்த கோவைப் போரில் தென்னிந்திய போராளிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், தென்னிந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திடமிருந்து விடுதலை பெற்று தனி நாடாக உருவாகியிருக்கும். இது இந்தியாவின் வரலாற்றை மாற்றியிருக்கும்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/89432/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர் தொடுத்த மாவீரன் பகத் சிங் பிறந்தநாள் இன்று (28-09-1907) https://may17iyakkam.com/89161/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1/ https://may17iyakkam.com/89161/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1/#respond Wed, 28 Sep 2022 17:15:52 +0000 https://may17iyakkam.com/?p=89161

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர் தொடுத்த மாவீரன் பகத் சிங் பிறந்தநாள் இன்று (28-09-1907)

“பிற்போக்குவாத, பழமைவாத, மதவெறியர்களின் அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் ஒரு சரியான அறிவியல்பூர்வமான புரிதல் இல்லாதன் விளைவாக, தங்களை ஆன்மீகரீதியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தங்களுடைய சொந்த உணர்ச்சிகளுக்கெதிரான போராட்டத்திற்கும், விரக்தியை வெல்வதற்கும், சொந்த சௌகரியங்கள், குடும்பங்கள் – ஏன், வாழ்க்கையையே விட்டுக்கொடுப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்துவதற்கும் உதவக்கூடிய வகையில் பகுத்தறிவுக்கொவ்வாத நம்பிக்கைகளும் இறைமைக் கொள்கையும் அவர்களுக்குத் தேவைப்பட்டன.” 

]]>
https://may17iyakkam.com/89161/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0
தி கிரே மேன் படமும் மெர்சினரிகளும் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88798/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a/ https://may17iyakkam.com/88798/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a/#respond Sat, 06 Aug 2022 06:53:49 +0000 https://may17iyakkam.com/?p=88798 தி கிரே மேன் படமும் மெர்சினரிகளும்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

விக்ரம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலும், க்ரேமேன் திரைப்படத்தில் தனுஷும் ஏற்று நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் கட்டற்று செயல்படுகின்றன; அதிகார மீறல்களை செய்கின்றன; கணக்கீடு இல்லாமல் ஆயுதங்களை பயன்படுத்துகின்றன. அநாமதேயமாக (Anonymous) தங்களை வைத்துக் கொள்கின்றன. ஆனால் இவை அனைத்தும் வில்லன் கதாபாத்திரமாக இருந்து செய்யாமல் கதாநாயகத்தனத்தோடு செய்யப்படுகிறது.

கட்டுரை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010 

]]>
https://may17iyakkam.com/88798/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a/feed/ 0
தீரன் சின்னமலை: ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலை வீரன் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88780/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%8f%e0%ae%95/ https://may17iyakkam.com/88780/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%8f%e0%ae%95/#respond Wed, 03 Aug 2022 06:08:47 +0000 https://may17iyakkam.com/?p=88780 தீரன் சின்னமலை: ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலை வீரன்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

1801ம் ஆண்டு, பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானியில் உள்ள காவிரிக்கரையில் எதிர்த்த தீரன் சின்னமலை வெற்றிப் பெற்றார். அந்த வெற்றியைத் தொடர்ந்தாற்போல், 1802-ல் சிவன் மலைக்கும் சென்னிமலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார். தீரன் சின்னமலை அவர்கள் பிடிபடாமலிருக்க கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டார். 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி தரைமட்டமாக்கினார்.

கட்டுரையை வாசிக்க

]]>
https://may17iyakkam.com/88780/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%8f%e0%ae%95/feed/ 0
கோவை மறந்த விடுதலைப் போர் – வரலாறு மீட்பு மாநாடு https://may17iyakkam.com/88414/activities/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0-4/ https://may17iyakkam.com/88414/activities/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0-4/#respond Tue, 14 Jun 2022 14:39:26 +0000 https://may17iyakkam.com/?p=88414 கோவை மறந்த விடுதலைப் போர் – வரலாறு மீட்பு மாநாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க கோவை விடுதலைப் போரை மீட்டெடுக்க மே பதினேழு இயக்கம் சார்பாக ‘வரலாறு மீட்பு மாநாடு’ ஜூன் 12, 2022 ஞாயிறு மாலை கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் நடைபெற்றது. நிகழ்வு துவங்கும் முன்னர் நிகர் கலைக்குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட நிகழ்வில், மே 17 இயக்கத்தின் தோழர் கொண்டல்சாமி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் துவக்க உரையாற்றினார்.

தொடர்ந்து தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன், திராவிடத் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் தோழர் பேரறிவாளன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

அதனையடுத்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி.ஆர்.நடராஜன், ஆதித்தமிழர் கட்சியின் தோழர் ஜக்கையன், தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவையின் தோழர் கிருட்டிணமூர்த்தி, தமிழ் சிறுத்தைகள் கட்சியின் தோழர் அகத்தியன், தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன், தோழர் செல்வராமலிங்கம் ஆகியோர் இணைந்து, மாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஈகியர் சுடர் தூணில், கோவைப் போரில் கொல்லப்பட்ட 42 போராளி ஈகியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈகியர் சுடர் ஏற்றினர். அப்போது போராளிகளின் ஈகத்தை போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் தோழர் முகம்மது முனீர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் தோழர் நேரு தாஸ், மனிதநேய சனநாயக கட்சியின் தலைவர் தோழர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தோழர் உ.தனியரசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கோவைப் போர் எழுச்சியை நினைவுகூரும் வகையில், மாநாடு அரங்கில் வைக்கப்பட்டிருந்த, மே பதினேழு இயக்கத்தின் ஓவியர்.புருசோத்தமன் அவர்கள் உருவாக்கிய மாதிரி நினைவுச் சின்னத்தை, மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஐயா வைகோ அவர்கள் திறந்து வைத்து மக்களிடையே அறிமுகப்படுத்தினார்.

அதன் பின்பு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் நெல்லை முபாரக் அவர்கள் சிறப்புரையாற்றினார். இதனையடுத்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மாநாட்டின் விளக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து ஐயா வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, தமிழக மக்கள் ஜனநாயக ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் கே.எம்.சரீப், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக தலைமை நிலையச் செயலாளர் ஐயா சி.சண்முகவேலு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவர் திரு அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இடையே, மாநாட்டில் முன்னிலை வகித்துக்கொண்டிருந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தோழர் முகம்மது ஷபீர் அவர்களுக்கு தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களும், எஸ்டிபிஐ கட்சியின் தோழர் அ.முஸ்தபா அவர்களுக்கு தோழர் கு.இராமகிருட்டிணன் அவர்களும், சனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர் கே.கனகராஜ் அவர்களுக்கு தோழர் பொழிலன் அவர்களும், மனிதநேய சனநாயக கட்சியின் தோழர் எம்.எச்.அப்பாஸ் அவர்களுக்கு தோழர் நெல்லை முபாரக் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெ.ந.உதயகுமார் அவர்களுக்கு ஐயா வைகோ அவர்களும், மதிமுகவின் தோழர் ஆர்.ஆர்.மோகன் அவர்களுக்கு தோழர் முத்தரசன் அவர்களும் மரியாதை செய்தனர். மேலும், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் சர்புதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர் பி.முகம்மது பஷீர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் இலக்கியன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர் ஸ்டான்லி ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது.

மேலும், எளிய மக்களுக்காக, சாதி, மதம் கடந்து சமூக ஒற்றுமைக்காக பங்களிக்கக் கூடிய கோவை மாநகர ஆளுமைகள் சிலரை சிறப்புக்குரியவர்கள் என்ற வகையில், மூத்த இதழியலாளர் தோழர் பா.மீனாட்சி சுந்தரம், பியுசிஎல் மூத்த வழக்கறிஞர் தோழர் அபுபக்கர், மறைந்த கவிஞர் எழுத்தாளர் தோழர் இரா.செந்தில்குமார் ஆகியோருக்கு ஐயா வைகோ அவர்களும், எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களுக்கு தோழர் முத்தரசன் அவர்களும், சமூகவலைத்தள ஊடகம் நக்கலைட்ஸ் குழுவினருக்கு தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும், தமுஎகச எழுத்தாளர் தோழர் கரீம் அவர்களுக்கு ஐயா சி.சண்முகவேலு அவர்களும் சிறப்பு செய்தனர். மேலும், பெட்டகம் நூலாசிரியர் தோழர் அமீர் அல்தாப், தெளிவுபாதையின் நீசதூரம் படத்தின் இயக்குநர் தோழர் அரவிந்த் அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்த தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முகிலன், ஆதித்தமிழர் கட்சியின் தோழர் ஜக்கையன், தோழர் செல்வராமலிங்கம், தமிழ் சிறுத்தைகள் கட்சியின் தோழர் அகத்தியன், ஆதித்தமிழர் பேரவையின் தோழர் இரவிக்குமார், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோருக்கு மாநாட்டு மேடையில் சிறப்பு செய்யப்பட்டது.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88414/activities/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0-4/feed/ 0
கோவை மறந்த விடுதலைப் போர் – வரலாறு மீட்பு மாநாட்டிற்கான இலச்சினை https://may17iyakkam.com/88403/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0-3/ https://may17iyakkam.com/88403/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0-3/#respond Fri, 10 Jun 2022 07:20:49 +0000 https://may17iyakkam.com/?p=88403 கோவை மறந்த விடுதலைப் போரை மீட்டெடுக்க மே 17 இயக்கம் சார்பாக ஞாயிறு (12-06-22) மாலை கோவையில் நடைபெறும் வரலாறு மீட்பு மாநாட்டிற்கான இலச்சினை! ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்கள் வரைந்த ஓவியம்! தோழருக்கு மே பதினேழு இயக்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

]]>
https://may17iyakkam.com/88403/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0-3/feed/ 0
கோவை மறந்த விடுதலைப் போர் – வரலாறு மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழ்! https://may17iyakkam.com/88397/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0-2/ https://may17iyakkam.com/88397/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0-2/#respond Fri, 10 Jun 2022 07:17:26 +0000 https://may17iyakkam.com/?p=88397 கோவை மறந்த விடுதலைப் போரை மீட்டெடுக்கும் வகையில் வரும் ஞாயிறு (12-06-22) மாலை கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெறும் வரலாறு மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழ்! அனைவரும் அவசியம் பங்கேற்க வாருங்கள்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88397/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0-2/feed/ 0
கோவை மறந்த விடுதலைப் போர் – வரலாறு மீட்பு மாநாடு https://may17iyakkam.com/88340/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/ https://may17iyakkam.com/88340/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/#respond Wed, 01 Jun 2022 15:17:40 +0000 https://may17iyakkam.com/?p=88340

வரலாறு நமக்கான ஆயுதத்தை தயாரித்து வைத்திருக்கும். அதைத் தேடி நாம் அடையும் போது நம்மை பூட்டியிருக்கும் விலங்குகள் உடைந்து நொறுங்கும். நாம் தேடி கண்டடையும் வரலாறு யாருடையது என்பதும், அது யாருக்கான விடிவை தருகிறது என்பதையும் அறிந்து செயல்படும் பொழுது நம்முடைய அரசியல் கூர்மையடைகிறது. வரலாறு நெடுக சாமானிய மக்களே வரலாறை நிர்ணயித்திருக்கிறார்கள், மாற்றி எழுதி இருக்கிறார்கள். இதனை மறைத்து மேலே எழுப்பப்பட்ட பேரரசர்களின் அலங்காரப் பூச்சுகளை நாம் கலைத்துப் பார்க்கும் பொழுது சமரசமின்றி போராடிய சாமானியர்கள் வரலாற்று நாயகர்களாக நம்மை அரவணைக்கிறார்கள். அவர்கள் நமக்கு நம் வரலாறை சொல்லித்தருகிறார்கள். நாம் இழந்த உரிமையைப் பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார்கள். நம்மைச்சுற்றி கட்டப்பட்ட பகட்டுத்தனமான பொய் வரலாறுகளை நூலாம்படைகளைப் போல தம் விரல்களால் விலக்கிக் காட்டுகிறார்கள். நம் தோள் மீது கைபோட்டு நம்மை கடந்த காலத்தின் வீர நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் மணிமகுடங்களை சூட்டியிருக்கவில்லை. அங்கே அலங்கார அரண்மனைகள் நம்மை வரவேற்கவில்லை. தங்கமும், வைரங்களும் கொட்டிக்கிடக்கவில்லை. வறுமையும், கொடுமையும் சூழ்ந்திருந்த போதிலும் விடாப்பிடியாக உரிமைக்காக வாளேந்தி நிற்கும் சாமானிய மக்களைக் காட்டுகிறார்கள். அந்த சாமானியர்களே அரண்மனைகளின் சுவர்களை தம் எளிய கைகளால் பிய்த்து எறிகிறார்கள். அவர்களது மூச்சுக்காற்றுகளே அடக்குமுறை அரசுகளின் பீரங்கிகளை தூற வீசுகிறது.

இப்படியான பாட்டாளித் தமிழர்களின், சாமானிய மக்களின் வரலாற்றினை மே பதினேழு இயக்கம் தேடித்தேடி கண்டடைய விரும்புகிறது. அந்த வரலாறை மீட்டெடுத்து தமிழகத்தின் வரலாற்றில் சாமானியர்களின் புரட்சியை உயர்த்திக் காட்ட விரும்புகிறது. இதன் மூலமாக மறக்கடிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட நம் சாமானிய நாயகனுக்கு உயிரூட்ட விரும்புகிறோம். தூக்குக்கயிறிலிருந்தோ, நடுகற்களிலிருந்தோ எழும் இவ்வரலாற்று நாயகர்கள், தமிழரின் விடிவிற்கான வழிகளை நமக்கு காட்டுவார்கள். சாதிகளோ, மதங்களோ தம்மை நிரந்தரமாக பிரிக்காது என்பதை எளியப்புன்னகையோடு நம் காதோரம் சொல்வார்கள். பேரரசர்களோ, சக்கரவர்த்திகளோ நம் வரலாறை எழுதவில்லை. நமக்கான வரலாறை எழுதும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மக்களே. இதை நாம் உணரும் பொழுது நாம் உணர்ச்சி வயப்பட்டவர்களாக மாறுவது மட்டுமல்ல, அரசியல்வயப்பட்டவர்களாக மாறுகிறோம். நம்பிக்கைப் பெற்றவர்களாக, புத்துயுர் பெற்றவர்களாக நமது இன்றய அரசியலை உரசிப்பார்க்கிறோம்.

இவ்வகையில் 222 ஆண்டுகளுக்கு முன் கோவை நகரில் நடந்த வரலாற்று பெருநிகழ்வை மீட்டெடுத்து உங்கள் கண்முன் கொண்டுவர விரும்புகிறோம். கொடுங்கோல் ஆட்சியை துவங்கிய வெள்ளையர்களுக்கு எதிராக திரண்டெழுந்த சாமானிய தமிழர்களின் எழுச்சியின் முக்கிய நிகழ்வாக அமைந்த கோவை சமர் எனும் கோவைத்திட்டத்தினை கட்டியெழுப்பிய புரட்சியாளர்களையும், இத்திட்டத்தில் போர் புரிந்து வெள்ளையர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாவீரர்களின் நினைவுகளை உயிர்ப்பிக்க விரும்புகிறோம். இப்பெரும் போர்த்திட்டத்தில் சாதி, மதம் கடந்து கைகோர்த்து போரிட்டு, தலைவணங்காது அச்சமின்றி தூக்குக்கயிற்றில் ஏறிய 42 புரட்சியாளர்களுக்கு 222 ஆண்டுகள் கழித்தாவது நாம் மரியாதை செலுத்தியாக வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தின் புரட்சி வீரர்களும், அண்டைய மாநிலத்தின் புரட்சியாளர்களும் கோவைக்காக உயிர்கொடுத்த அந்நிகழ்வினை வரும் ஜூன்12ம் தேதி நடத்த இருக்கிறது மே பதினேழு இயக்கம். 30க்கும் மேற்பட்ட இசுலாமியர் மற்றும் பல சமூகங்களைச் சார்ந்த தளபதிகளும் படுகொலையான இந்நிகழ்வு தமிழரின் வீரத்தையும், போர் நுணுக்கத்தையும், ஒற்றுமையையும் உலகிற்கு எடுத்துச் சொல்லியது. இந்நிகழ்வில் அனைத்துக் கட்சி ஆளுமைகளும், பல்வேறு இயக்கத்தோழமைகளும், சமய சனநாயக ஆளுமைகளும் தமக்குள்ளான வேற்றுமைகளைக் கடந்து ஒன்றுகூடி மரியாதை செலுத்த அழைத்திருக்கிறோம். இது வரலாறை சொல்லும் நிகழ்வு. இந்நிகழ்வில் வரலாறு படைக்க உங்கள் பங்கேற்பை வேண்டுகிறது மே பதினேழு இயக்கம்.

நாள் : 12 ஜூன் 2022
இடம் : கோவை.

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்

]]>
https://may17iyakkam.com/88340/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/feed/ 0
ஆங்கில ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக மலேயத் தோட்டத் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கம் அமைத்து போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட மலேயா கணபதி அவர்களின் நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறோம் – மே 4, 1949 https://may17iyakkam.com/87857/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d/ https://may17iyakkam.com/87857/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d/#respond Wed, 04 May 2022 15:00:18 +0000 https://may17iyakkam.com/?p=87857

ஆங்கில ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக மலேயத் தோட்டத் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கம் அமைத்து போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட மலேயா கணபதி அவர்களின் நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறோம் – மே 4, 1949

“மலேயா மண் மாற்றாரிடமிருந்து விடுதலை பெறட்டும், மலேயா நாட்டுத் தொழிலாளர் வர்க்கம் வெற்றி காணட்டும், மலேயா நாட்டு மக்களுக்குப் புதிய வாழ்வு மலரட்டும், மலேயா மட்டுமின்றி உலகின் எந்தவொரு பகுதியிலும் அடிமைத்தனம் விரைந்து முடிவிற்கு வரட்டும், இதுவே எனது இறுதியான உறுதியான விருப்பம், வாழ்க வையகம்!”

இதுதான் அகில மலேயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்து வந்த மலேயா கணபதி அவர்களின் இறுதி வரிகளாய் அமைந்திருந்தது.

18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆங்கிலேய காலனியாக்கம் தொடங்கியதால் தெற்காசிய நாடுகள் பெரும்பாலும் ஆங்கிலேய காலனிகளாகவே இருந்து வந்தன. அவற்றில் தேயிலை தோட்டம், கரும்பு தோட்டம் முதலான தோட்ட வேலைகளுக்கும், கடுமையான உடலுழைப்பு தேவைப்படும் பிற வேலைகளுக்கும் அடிமைகளாகவும், குறைந்த ஊதியத்திற்கும் தமிழர்கள் பெரும்பாலும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவ்வாறு சென்றவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் சொல்லிலடங்காதவை.

இத்தகைய சூழல்களை மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற ஆங்கிலேயக் காலனிகளிலும் காண முடிகிறது. தமிழர்களுக்குள் புரையோடிக் கிடந்த சாதிப் பிரிவினை இந்த கொடுமைகளுக்கு எதிராக ஒற்றை ஆற்றலாக ஒன்று திரளும் வாய்ப்பை தடுத்து வந்தது.

1929-ம் ஆண்டு தந்தை பெரியாரின் மலேசியப் பயணம் தமிழர்களின் ஒற்றுமையின்மையை தகர்த்து சாதி மதம் கடந்த ஓர் உணர்வை ஊட்ட காரணமாக இருந்தது. தங்கள் அரசியல் மற்றும் சமூக சுயமரியாதையை தமிழர்கள் பேசத்தொடங்கிய அக்காலத்தின் அடுத்த கட்டமே மலேயா கணபதி அவர்களின் தலைமையில் தமிழர்களின் திரட்சி எனலாம்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட திரு.கணபதி அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் பங்காற்றியவர். 1946 முதல் தொழிற்சங்கவாதியான மலேயா வீரசேனன் அவர்களுடன் இணைந்து பெரும் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்தார்.

தொழிலாளர்களுக்கு இடையில் உட்பிரிவினையை உருவாக்க சீனத் தொழிலாளர்களுக்கும், தமிழ்த் தொழிலாளர்களுக்கும் இரு வேறு கூலி ஆங்கிலேய அரசால் தரப்பட்டது. ஆனாலும் திரு.கணபதி அவர்களால் இரு தேசிய இனங்களின் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து போராட முடிந்தது. 1946-ம் ஆண்டு நடந்த ராபின்சன் பூங்கா போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 சீன தொழிலாளர்கள் உயிரிழந்த துயரம் நடந்தது. ஆனாலும் தொழிலாளர் ஒற்றுமை குலையவில்லை. 1946-ல் அங்கு வேலை செய்த ஆலன் பிளேட்ஸ் (Alan Blades) என்ற ஆங்கிலேய அரசின் இரகசிய காவல்துறை உயர் அதிகாரி (Suprime Allied Commander) “இங்கு கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்” என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு தொழிற்சங்கங்கள் வீரியமான போராட்டங்களை முன்னெடுத்தது.

போராட்டங்கள் வீரியமாவதை கண்ட ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு 1948-ம் ஆண்டு அவசர நிலைப்பிரகடனம் அறிவித்தது. மலேயா கணபதி அவர்கள் உள்ளிட்ட பல தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு நில்லாமல் திரு.கணபதி அவர்களுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தமிழகத் தலைவர்கள் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா, பொதுவுடைமைவாதி ஜீவானந்தம் முதலானோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் ஆங்கிலேய அரசு திரு.கணபதி அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றது. 1949 மே 12-ம் நாள் விடுதலையில் இதை கண்டித்து எழுதிய தந்தை பெரியார் அவர்கள் ‘இந்திய ஒன்றிய அரசு திரு.கணபதியை மீட்கும் நடவடிக்கைகளை முன்னரே எடுக்காமல் விட்டது’ என்றும், ‘அவ்வாறு எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம்’ என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இன்றளவும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழர்களின் உரிமைப் போராட்டங்களில் திரு.கணபதி உள்ளிட்ட ஈகியர்களின் பெயர்கள் ஓங்கி ஒலிக்கக் கேட்கிறோம். உலகம் முழுவது இத்தகைய ஈக வரலாறுகள் நிறைந்து கிடக்கின்றன. இதுவே தமிழரின் மரபும், மானபும் ஆகும். அவ்வீகியர்கள் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி ஆங்கில ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக மலேயத் தோட்டத் தொழிலாளர்களை திரட்டி, தொழிற்சங்கம் அமைத்து போராடியாதற்காக தூக்கிலிடப்பட்ட மலேயா கணபதி அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87857/protests/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d/feed/ 0
மாநிலங்களின் வளர்ச்சி இந்தியாவிற்கு நல்லதல்ல என்ற தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என் இரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/87659/activities/protests-activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a8/ https://may17iyakkam.com/87659/activities/protests-activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a8/#respond Tue, 05 Apr 2022 16:56:47 +0000 https://may17iyakkam.com/?p=87659

மாநிலங்களின் வளர்ச்சி இந்தியாவிற்கு நல்லதல்ல என்ற ரீதியில் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக இருந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு விரோதமாக கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் சனாதனவாதி ஆர்.என் இரவியை கண்டித்து, தமிழக மக்கள் முன்னணி சார்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், இன்று (05-04-2022) மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் கொண்டல் சாமி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87659/activities/protests-activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a8/feed/ 0