Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
போராட்ட ஆவணங்கள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Thu, 02 Jan 2020 17:41:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 2019-ல் மே பதினேழு இயக்கம் கடந்து வந்த பாதைகளில் சில! https://may17iyakkam.com/82006/activities/2019-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/ https://may17iyakkam.com/82006/activities/2019-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/#respond Thu, 02 Jan 2020 17:41:03 +0000 http://may17iyakkam.com/?p=82006 2019-ல் மே பதினேழு இயக்கம் முன்னெடுத்த மற்றும் பங்களிப்பு செய்த முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு அளித்திருக்கிறோம். நிகழ்வுகளின் விவரங்களை ஒவ்வொரு படத்திலும் இணைத்திருக்கிறோம்

BSNL ஊழியர் போராட்டத்திற்கு ஆதரவான சுவரொட்டி

ஐ.ஐ.டி-ல் மதவெறி மற்றும் சாதிவெறி பிடித்த பேராசிரியரால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவி பாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டு சுவரொட்டி
நவம்பர் 2019

ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளையும், சத்துணவுக் கூடங்களையும் மூடுவதை எதிர்க்கும் ஆசிரியர் அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்.

திராவிடர் கழகத்தின் சார்பில் திருமுருகன் காந்திக்கு பெரியார் விருது
24 டிசம்பர் 2019

குடியுரிமை திருத்த சட்ட மசோதா எரிப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு
12 டிசம்பர் 2019

மேட்டுப்பாளையம் மரணங்களுக்கு நீதி கேட்டும், நாகை திருவள்ளுவன் கைதைக் கண்டித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்
09 டிசம்பர் 2019

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் மாலை அணிவிப்பு
06 டிசம்பர் 2019

மேட்டுப்பாளையம் மக்களுக்காக போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி கைதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்
5 டிசம்பர் 2019

கோவை மேட்டுப்பாளையம் தீண்டாமை ச் சுவர் – மக்கள் கண்காணிப்பகம் நடத்திய கள ஆய்வில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு
04 டிசம்பர் 2019

பாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம்
21 நவம்பர் 2019

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதனை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்மணியுடன் சென்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்தல்.
18 நவம்பர் 2019

பாபர் மசூதி தீர்ப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு
09 நவம்பர் 2019

RCEP ஒப்பந்தம் பத்திரிக்கையாளர் சந்திப்பு
01 நவமபர் 2019

கியார் புயல் மற்றும் சுஜித் மரணம் பத்திரிக்கையாளர் சந்திப்பு
29 அக்டோபர் 2019

கீழடியில் மே பதினேழு இயக்கம்
07 அக்டோபர் 2019

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 42வது கூட்டத் தொடரில் மே பதினேழு இயக்கம்:
செப்டம்பர் 2019

வெல்க தமிழ்நாடு – பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் – சென்னை
20 செப்டம்பர் 2019

தந்தை பெரியார் பிறந்த நாளில் மாலை அணிவிப்பு
17 செப்டம்பர் 2019

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாடு
12 ஆகஸ்ட் 2019

கரூரில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கம்
28 சூலை 2019

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்? – கோவை கருத்தரங்கம்
10 சூலை 2019

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கோவை வர்சினிப் பிரியாவின் இறுதி ஊர்வலத்தில் மே பதினேழு இயக்கம்
29 சூன் 2019

SDPI கட்சியின் சார்பில் திருமுருகன் காந்திக்கு பழனிபாபா விருது
2019 ஜூன் 21

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்:
9 சூன் 2019

தமிழீழ மக்களுக்கான 10ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக் கூட்டம் – புதுச்சேரி:
2 சூன் 2019

தமிழீழ மக்களுக்கான வீரவணக்க பொதுக்கூட்டம் – தி.நகர்
19 மே 2019

பொன்பரப்பி சாதிவெறி தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்
23 ஏப்ரல் 2019

பொன்பரப்பி சாதிய தாக்குதல் – களத்தில் மே 17 இயக்கம்:
19 ஏப்ரல் 2019

சென்னையில் அம்பேத்கர் பிறந்தநாளில் மாலை அணிவிப்பு
14 ஏப்ரல் 2019

கோவையில் மாபெரும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்
13 ஏப்ரல் 2019

பாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – பத்திரிக்கையாளர் சந்திப்பு
8 ஏப்ரல் 2019

பொள்ளாச்சி வன்கொடுமையை கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்:
20 மார்ச் 2019

பொள்ளாச்சி வன்கொடுமையை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்:
19 மார்ச் 2019

பொள்ளாச்சி வன்கொடுமை குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் நடந்த மனிதச் சங்கிலியில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு
15 மார்ச் 2019

7 நிரபராதி தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட மனித சங்கிலியில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு
09 மார்ச் 2019

தோழர் முகிலன் எங்கே? தமிழக அரசே பதில் சொல்! – ஆர்ப்பாட்டம்
27 பிப்ரவரி 2019

தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம், மதுரை
16 பிப்ரவரி 2019

திருப்பூரில் மோடியை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம்
10 பிப்ரவரி 2019

பெங்களூரில் ராஜபக்சே மற்றும் தி இந்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
09 பிப்ரவரி 2019

புதுக்கோட்டையில் தமிழினம் காப்போம் பொதுக்கூட்டம்
09 பிப்ரவரி 2019

இராசபக்சேவை அழைக்கும் ’ஹிந்து’ பத்திரிக்கைக்கு எதிரான போராட்டம்
08 பிப்ரவரி 2019

கோவையில் சமூக நீதி பாதுகாப்பு கருத்தரங்கம்
06 பிப்ரவரி 2019

மொழிப்போர் ஈகியர் – மாவீரர் முத்துக்குமார் நினைவுப் பொதுக்கூட்டம் – கொளத்தூர், சென்னை
29 சனவரி 2019

மதுரையில் மோடி வருகைக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் கருப்புக் கொடி போராட்டம்
27 சனவரி 2019

உயர்சாதிக்கான 10% இடஒதுக்கீடை ரத்து செய் – கண்டன ஆர்ப்பாட்டம்
19 ஜனவரி 2019

*சென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகத்தின் 12 புத்தகங்கள் வெளியீடு*
10 சனவரி 2019

]]>
https://may17iyakkam.com/82006/activities/2019-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/feed/ 0
அறவழியில் 6 ஆண்டுகளாக நடந்த நினைவேந்தலை தற்போது கலவரமாக சித்தரிக்கும் காவல்துறை. https://may17iyakkam.com/59394/documents/how-marina-candle-light-vigil-happened-in-past/ https://may17iyakkam.com/59394/documents/how-marina-candle-light-vigil-happened-in-past/#respond Mon, 22 May 2017 16:42:27 +0000 http://may17iyakkam.com/?p=59394 பிரிவு 147, பிரிவு 148, பிரிவு 341, பிரிவு 506/1, பிரிவு 188 அமைதியாக அறவழியில் 7 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்விற்காக கூடிய தோழர்களின் மீது, இந்தாண்டு இந்த பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

பிரிவு 147 – கலவரம் செய்ததாக சொல்லி உள்ளார்கள்
பிரிவு 148 – ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி கலவரம் செய்ததாக
பிரிவு 341 – பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது
பிரிவு 506/1 – சட்டவிரோத உள்நோக்கத்துடன் கூட்டத்தை கூட்டியது.
பிரிவு 188 – அரசு ஊழியரை மதிக்காமல் நடந்து கொண்டது.

மூன்று வயது குழந்தைகள் முதல் வயிற்றில் குழந்தைகளுடன் வந்த பெண்களுடன், வயதான முதியோர்களுடன் தனது ரத்த சொந்தங்கள் இழந்த சோகத்தில் ஏழு ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வந்த அதே மக்கள் மீது மேற்சொன்ன பிரிவுகளில் மோடி-எடப்பாடியின் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு வந்த அதிபயங்கர ஆயுதம் மெழுகுவர்த்தி. கிட்டத்தட்ட நிராயுதபாணியான எமது தோழர்கள் கண்ணீரையும் அரசியலையும் முழக்கமிட்டு முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போன்வர்களுக்கு தமிழர் கடலில் மரபு வழியிலான நினைவை செலுத்த வந்தவர்கள்தான் கலவரம் செய்தவர்கள், ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தவர்கள், சட்ட விரோத உள்நோக்குடன் கூடியவர்கள், காவல்துறைக்கு(அரசு ஊழியருக்கு) மதியாமல் நடந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள்.

அன்பான தமிழர்களே! ஜனநாயக சக்திகளே! மேலே சொன்ன குற்றங்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தண்டனை. இந்த அரசின், இந்த காவல்துறையின் இம்முடிவை உங்கள் பொறுப்பிற்கே விட்டு விடுகிறோம்.

சாட்சிகளாக 7 ஆண்டுகள் நாங்கள் புரிந்த காட்சிகளை தொகுத்து புகைப்படங்களாக கொடுக்கிறோம். பாருங்கள். ஒன்று சேர்வோம்.

]]>
https://may17iyakkam.com/59394/documents/how-marina-candle-light-vigil-happened-in-past/feed/ 0
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு நடந்த அரச வன்முறை https://may17iyakkam.com/59081/documents/human-rights-violation-by-tn-police-jallikattu/ https://may17iyakkam.com/59081/documents/human-rights-violation-by-tn-police-jallikattu/#respond Fri, 05 May 2017 20:16:27 +0000 http://may17iyakkam.com/?p=59081 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு நடந்த அரச வன்முறையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை கோரி நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களிடத்தில் வழக்குகளைப் பதிவு செய்தோம்.

தோழர். அரங்க குணசேகரன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பின் கீழ் மே17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் லெனா குமார், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.டைசன், தந்தைப்பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் அணி பொறுப்பாளர் தோழர்.மனோஜ், வழக்கறிஞர் தோழர்.சுரேஷ்குமார், மே17 இயக்கத்தின் தோழர் பன்னீர் ஆகியோர் அரசினால் அமைக்கப்பட்ட தனிநபர் கமிசனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்ந்த துயரங்கள், இழப்புகள், அவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் ஆகியவற்றை தொகுத்து வழக்குகளாக பதிவு செய்தோம். பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரடியாக அழைத்துச் சென்று நீதிபதியிடம் விளக்கங்களை கொடுக்கச் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த மாதங்களில் தொகுத்த விவரங்கள், ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை தொகுத்து ராஜேஸ்வரன் தலைமையில் அமைந்த விசாரனைக்கமிசனில் பதிவு செய்தோம். கடந்த மாதத்தில் மிகக்குறைவான வழக்குகளே மக்கள் சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை மிக அதிகமான வழக்குகளை பாதிக்கப்பட்ட மக்கள் மீது பதிவு செய்திருந்த நிலையில், விசாரணைக்கமிசன் வ்ழக்குகளை வாங்கும் காலம் நீட்டிக்கப்பட்டது.

 

கடந்த மாதம் முதல் வாரம் வரை மக்கள் சார்பில் 14 வழக்குகளும், காவல்துறை சார்பில் 90க்கும் அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதில் மேலதிக வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த கமிசனின் அலுவலகம் மதுரை, கோவை, சேலம் போன்ற இதர பாதிக்கப்பட்ட இடங்களுக்கும்விரிவுபடுத்தாமல் போனது, காவல்துறையின் வன்முறைகளை மேலதிகமாக பதிவு செய்ய இயலாமல் போனதில் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக இயக்கங்கள், வழக்கறிஞர்கள் தொடர்ந்து கமிசனில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். தோழர்களின் கடுமையான தொடர் உழைப்பும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ, இதர உதவிகளையும் கடந்த மூன்று மாதங்களில் இயன்ற அளவில் செய்து முடித்தோம். இந்த உழைப்பில் பல தோழர்கள் தொடர்ந்து பங்களித்து வந்ததாலேயே இப்பங்களிப்பு சாத்தியமானது.. தொடர்ந்து இந்த வழக்குகள் நடத்தப்பட வேண்டும், அதற்கான முயற்சிகளையும் தோழமைகள் முன்னெடுத்து வருகிறார்கள். இது குறித்த மேலதிக விவரங்களை இனி வரும் காலத்தில் தெரியப்படுத்துவோம். இவ்வன்முறைகள் குறித்தும், வழக்கு பதிவது குறித்தும் ஏதேனும் தோழர்களுக்கு விளக்கம் தேவைப்படுமெனில் தொடர்பு கொள்ளவும்.

மே பதினேழு இயக்கம்
contact.may17@gmail.com
9884072010

]]>
https://may17iyakkam.com/59081/documents/human-rights-violation-by-tn-police-jallikattu/feed/ 0
செபா ஒப்பந்தமும், கருணாநிதியின் ஈழப் போராட்டமும் https://may17iyakkam.com/74/articles/cepa-dmk-karunanithi-eelam-betreyal/ https://may17iyakkam.com/74/articles/cepa-dmk-karunanithi-eelam-betreyal/#respond Tue, 17 Mar 2015 20:05:47 +0000 http://may17iyakkam.com/?p=74 ffb67c0cbdf3cc4dd2a13b69ce367cd4_M

]]>
https://may17iyakkam.com/74/articles/cepa-dmk-karunanithi-eelam-betreyal/feed/ 0