Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
மதுரை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sun, 25 Sep 2022 17:08:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்! https://may17iyakkam.com/89107/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-4/ https://may17iyakkam.com/89107/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-4/#respond Fri, 23 Sep 2022 17:07:09 +0000 https://may17iyakkam.com/?p=89107

மதுரை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!

வரும் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3 வரை, மதுரை தமுக்கம் மைதானத்தில் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

அரங்கு எண் : 70

தமிழ்த்தேசியம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம், ஈழம், சாதி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் அரங்கு எண் 70-ல் கிடைக்கும்.

தொடர்புக்கு: 8939782116

]]>
https://may17iyakkam.com/89107/may17/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-4/feed/ 0
செஞ்சட்டை மாநாட்டில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை https://may17iyakkam.com/88337/videos/may17-in-media/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b/ https://may17iyakkam.com/88337/videos/may17-in-media/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b/#respond Tue, 31 May 2022 12:43:44 +0000 https://may17iyakkam.com/?p=88337 பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு 29-05-2022 ஞாயிறு மாலை மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.

காணொலி உதவி: சன் செய்திகள்

காணொலி இணைப்பு:

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88337/videos/may17-in-media/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b/feed/ 0
மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டை பேரணி, வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு https://may17iyakkam.com/88299/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d/ https://may17iyakkam.com/88299/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d/#respond Mon, 30 May 2022 11:42:48 +0000 https://may17iyakkam.com/?p=88299

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு 29-05-2022 ஞாயிறு மாலை மதுரையில் நடைபெற்றது. மதுரை காளவாசல் பகுதியில் தொடங்கிய பேரணி மாநாடு நடைபெறும் பழங்காநத்தம் பகுதியில் முடிவடைந்தது. இதில் மே பதினேழு இயக்கத்தின் நூற்றுக்கணக்கான தோழர்கள் மே 17 இயக்கக் கொடியினை ஏந்தி, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்த்தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய பதாகைகளை உயர்த்தி பிடித்து அணிவகுத்து சென்றனர். பேரணி அணிவகுப்பின் போது மே 17 இயக்கத்தின் பறையிசைக் குழு பறையிசை வாசித்துக்கொண்டு கொண்டும், தோழர்கள் வழிநெடுக புரட்சிகர முழக்கங்களை எழுப்பிக்கொண்டும் சென்றனர். மாநாட்டில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பாசிச ஒழித்துகட்ட ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88299/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d/feed/ 0
செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு – மதுரை https://may17iyakkam.com/88277/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/ https://may17iyakkam.com/88277/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/#respond Thu, 26 May 2022 17:11:29 +0000 https://may17iyakkam.com/?p=88277

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க, வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு.

பாஜக – ஆர்.எஸ்.எஸ். பாசிசத்திற்கு எதிராக அணிதிரள மே பதினேழு இயக்கம் அழைக்கிறது.

நாள்: 29-05-2022 ஞாயிறு மாலை 3 மணிக்கு
இடம்: மதுரை காளவாசல்

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/88277/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/feed/ 0
மதுரையில் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு https://may17iyakkam.com/88258/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87/ https://may17iyakkam.com/88258/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87/#respond Tue, 24 May 2022 18:14:54 +0000 https://may17iyakkam.com/?p=88258

மதுரையில் செஞ்சட்டைப் பேரணி மற்றும் வர்க்க வருண ஆதிக்க ஒழிப்பு மாநாடு, வரும் மே 29, 2022 ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மே பதினேழு இயக்கம் பங்கேற்கும் இந்நிகழ்வில் தோழர்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88258/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87/feed/ 0
மதுரையில நடைபெற்ற தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் https://may17iyakkam.com/88100/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4/ https://may17iyakkam.com/88100/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4/#respond Sat, 21 May 2022 14:40:07 +0000 https://may17iyakkam.com/?p=88100

மதுரையில், தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகிலுள்ள இராமசுப்பு அரங்கத்தில், மே 20, 2022 வெள்ளிக்கிழமை மாலை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும், மறைந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் தோழர் கிட்டு ராசா அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிரவீன் குமார் மற்றும் தோழர் புருசோத்தமன் ஆகியோர் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பேரறிவாளன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/88100/protests/%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4/feed/ 0
மதுரை செஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு https://may17iyakkam.com/87643/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf/ https://may17iyakkam.com/87643/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf/#respond Fri, 25 Mar 2022 06:27:42 +0000 https://may17iyakkam.com/?p=87643

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வரும் மே மாதம் 29 அன்று மதுரையில் நடைபெறும் செஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க வேண்டி 28-03-2022 அன்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து பெரியாரிய உணர்வாளர்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு அழைப்பு விடுத்தார். தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழர் வாலாசா வல்லவன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலையச் செயலர் தோழர் தபசிகுமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆசிரியருடன் புலவர் கலி. பூங்குன்றன் மற்றும் தோழர் வீ குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87643/activities/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf/feed/ 0
பாஜக-மோடி அரசின் தமிழின, தமிழ்நாடு விரோத செயல்பாடுகளை கண்டித்து மதுரையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்! https://may17iyakkam.com/86991/activities/protests-activities/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%a4/ https://may17iyakkam.com/86991/activities/protests-activities/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%a4/#respond Thu, 06 Jan 2022 05:59:18 +0000 https://may17iyakkam.com/?p=86991

பாஜக-மோடி அரசின் தமிழின, தமிழ்நாடு விரோத செயல்பாடுகளை கண்டித்து மதுரையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

மீனவர் கொலை, நீட் தேர்வு அனுமதி, இந்தி திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, பெட்ரோல் – டீசல் விலையேற்றம், தமிழக நிதியை தடுத்தல், CAA-NRC சட்டம், அடக்குமுறை சட்டங்களை ஏவுவது, அணை மசோதா, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட தமிழின விரோத நடவடிக்கைகளுக்காக கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்.

சனவரி 12 புதன் காலை 11 மணியளவில் மதுரையில் ஒன்றுகூடுவோம்.

அனைத்து சனநாயக ஆற்றல்களை அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/86991/activities/protests-activities/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%a4/feed/ 0
பெரியாரும் தமிழ்த்தேசியமும் – மதுரை கருத்தரங்கம் https://may17iyakkam.com/86239/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/ https://may17iyakkam.com/86239/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/#respond Tue, 21 Sep 2021 04:31:39 +0000 https://may17iyakkam.com/?p=86239

பெரியாரும் தமிழ்த்தேசியமும் – மதுரை கருத்தரங்கம்

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெரியாரும், தமிழ்த்தேசியமும்’ என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் சார்பாக சமூகநீதி நாள் கருத்தரங்கு, 19-09-2021 ஞாயிறு மாலை மதுரை சிம்மக்கல் பிரசிடெண்ட ஓட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் பேரறிவாளன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கிட்டு ராசா, தமிழ் தமிழர் இயக்கத்தின் தோழர் பரிதி, மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர் திலீபன் செந்தில் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வினை மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில், ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய சிறப்புரை.யூட்யூப் காணொலி:

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/86239/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
அதிமுக-பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரம் – மதுரை தெற்கு https://may17iyakkam.com/85042/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-3/ https://may17iyakkam.com/85042/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-3/#respond Sat, 27 Mar 2021 14:51:02 +0000 https://may17iyakkam.com/?p=85042

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் தோழர் புதூர் பூமிநாதன் அவர்களை ஆதரித்தும், அதிமுக-பாஜகவை எதிர்த்து, 25-03-2021 வியாழன் அன்று, மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884072010

]]>
https://may17iyakkam.com/85042/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-3/feed/ 0