Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
கும்பகோணம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Fri, 27 Sep 2019 17:49:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 செருக்குடி என்ற ஊரில் இறந்தபோன தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரின் உடலை பொதுச்சாலை வழியாக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதை அனுமதிக்காத சாதிய வன்கொடுமை https://may17iyakkam.com/81291/protests/caste/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1/ https://may17iyakkam.com/81291/protests/caste/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1/#respond Fri, 27 Sep 2019 17:49:27 +0000 http://may17iyakkam.com/?p=81291 கும்பகோணம் அருகேயுள்ள செருக்குடி என்ற ஊரில் இறந்தபோன தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரின் உடலை பொதுச்சாலை வழியாக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதை அனுமதிக்காத சாதிய வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற பிரச்சனை அங்கு நடந்தபோது அரசினால் கூட்டப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுச்சாலை வழியாக உடலை கொண்டு செல்லலாம் என முடிவானது. அரசின் அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடந்த மாதம் இறந்த போன தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை பொதுச்சாலை வழியே எடுத்துச் செல்ல முற்படுகையில் மீண்டும் சாதிய வன்மத்துடன் இறுதி ஊர்வலத்தை அனுமதிக்காத ஆதிக்கச் சாதியினர் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். தாழ்த்தப்பட்ட பெண்கள் நால்வர் மட்டுமே இறந்தவரின் உடலை சுமந்து செல்ல வேண்டிய சாதிய வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையும் சாதியவாதிகளுக்கு உடந்தையாகவே இருந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதன் விளைவாக வன்கொடுமை நிகழ்த்திய ஆதிக்க சாதியினரை கைது செய்ய வேண்டிய நிர்பந்தத்தின் பேரில் சிலரை மட்டும் கைது செய்து, அதே எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பு நபர்களையும் கைது செய்து ‘நடுநிலைமை’ காத்திருக்கிறது காவல்துறை. இறந்து போனவரின் மகனையும் கைது செய்து சிறையலடைத்திருப்பது கொடுமையிலும் கொடுமை.

விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர், தோழர் குடந்தை அரசனுடன் செருக்குடிக்கு சென்று, இச்சாதிய வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் கேட்டறிந்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ,’ தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதற்காக அரசு நமக்கு குறைவான வரி விதிப்பதில்லை. மற்றவர்கள் செலுத்தும் அதே அளவு வரியைத்தான் நாமும் செலுத்துகிறோம். ஆகவே நாம் ஒன்றும் இரண்டாம்தர குடிமக்கள் கிடையாது. நம் வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு அமைக்கப்பட்ட சாலையை நாம் பயன்படுத்துவதை தடுக்கும் சாதிய வன்கொடுமையாளர்கள் மீது சட்ட- ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நமக்கான பொதுச்சாலை உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.

இந்த 21ம் நூற்றாண்டிலும் இறந்தவரின் உடலை பொதுச்சாலை வழியாக எடுத்துச் செல்வதற்கு சாதி பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அவமானகரமானது, வெட்கக்கேடானது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் இதே போல் திருநாள்கொண்டசேரியிலும் சாதிய வன்கொடுமை நிகழ்ந்த போது தோழர் குடந்தை அரசனுடன் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நிண்றோம். அதே போல் செருக்குடியின் பிரச்சனைக்கு தோழர் குடந்தை அரசனோடு இணைந்து மே பதினேழு இயக்கம் போராட்டங்களை முன்னெடுக்குமென்று பேசினார்.

பின்னர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் அகியோர் செய்தியாளர்களை சந்தித்து செருக்குடியில் நிழந்த சாதிய வன்கொடுமை குறித்து விளக்கினர்.

]]>
https://may17iyakkam.com/81291/protests/caste/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1/feed/ 0
கும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை https://may17iyakkam.com/80859/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-30-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d/ https://may17iyakkam.com/80859/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-30-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 28 Jun 2019 16:44:23 +0000 http://may17iyakkam.com/?p=80859 கும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

உள்ளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டினை அரசு தலையிட்டு தடுப்பதென்பது ஒரு மோசமான சர்வாதிகாரப் போக்கினையே காட்டுகிறது. சமீப காலங்களில் உள்ளரங்குகளில் நடத்தக் கூடிய நிகழ்வுகளிலும் அரசு தலையிட்டு அனுமதி பெற வேண்டும் என சொல்லி தடுப்பதும், அரங்கு உரிமையாளர்களை மிரட்டுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. ஜனநாயகத்தை கொலை செய்யும் போக்குடன் தமிழக அரசு நடந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வியினையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.

மாநாட்டில் உரையாற்றுகின்ற தலைவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பேசுவார்கள் என்றும் ரகசிய தகவல் கிடைத்திருப்பதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை அனுமதி மறுப்பு அறிக்கையினை தெரிவித்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்துப் பேசினாலே சட்டம் ஒழுங்குக்கு எதிரானது என்று சொல்வது என்ன மாதிரியான நிலைப்பாடு? நாம் என்ன ஹிட்லரின் ஆட்சியிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
காவிரி டெல்டாவினை பாலைவனமாக்கக் கூடிய மிக மோசமான ஹைட்ரோகார்பன் திட்டத்தினைக் குறித்து பேசவே கூடாது என்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்.

இந்த அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, சட்டப் போராட்டம் நடத்தி, மக்களின் துணையுடன் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு மீண்டும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும்.
மாநாட்டினை தடுக்கும் மோடி-எடப்பாடி அரசின் அடக்குமுறையினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

– மே பதினேழு இயக்கம்

]]>
https://may17iyakkam.com/80859/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-30-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு – கும்பகோணத்தில் திரண்டிடுவோம்! https://may17iyakkam.com/80820/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/ https://may17iyakkam.com/80820/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/#respond Mon, 17 Jun 2019 17:01:37 +0000 http://may17iyakkam.com/?p=80820 கும்பகோணத்தில் திரண்டிடுவோம்!

*ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு*


சூன் 30, ஞாயிறு பிற்பகல் 2 மணி முதல்
பெரியார் அரங்கம் (எஸ்.இ.டி மகால்), குடந்தை.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழ் மண்ணைக் காத்திட திரண்டிடுவோம்.
அனைவரும் வாருங்கள்!

– பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

]]>
https://may17iyakkam.com/80820/protests/coal-bed-methene-tamilnadu/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/feed/ 0
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/77811/activities/public-meetings/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f/ https://may17iyakkam.com/77811/activities/public-meetings/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f/#respond Tue, 12 Jun 2018 16:03:22 +0000 http://may17iyakkam.com/?p=77811 எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் 10-6-18 அன்று சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் கண்டன உரை நிகழ்த்தினார்.

]]>
https://may17iyakkam.com/77811/activities/public-meetings/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f/feed/ 0
தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/77671/activities/protests-activities/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95/ https://may17iyakkam.com/77671/activities/protests-activities/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95/#respond Sat, 26 May 2018 14:52:21 +0000 http://may17iyakkam.com/?p=77671 தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும்,
தூத்துக்குடி மக்களின் படுகொலைக்கு காரனமான எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும்,

25.04.2018 அன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தோழர் பஜிரூதீன், தாளாணமை உழவர் இயக்கத்தின் தோழர் திருநாவுக்கரசு, விடுதலை தமிழ்ப் புலிகளின் கட்சியின் தோழர் தை சேகர், மே பதினேழு இயக்கத்தின் தோழர் பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், தூத்துக்குடி படுகொலையை நடத்திய அரசப் பயங்கரவாதத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

]]>
https://may17iyakkam.com/77671/activities/protests-activities/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95/feed/ 0
கும்பகோணத்தில் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஒன்று கூடுவோம் https://may17iyakkam.com/77658/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/ https://may17iyakkam.com/77658/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/#respond Thu, 24 May 2018 17:57:19 +0000 http://may17iyakkam.com/?p=77658 **கும்பகோணத்தில் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி ஒன்று கூடுவோம்**

தூத்துக்குடி மக்கள் தனித்து விடப்படவில்லை எனக் காட்ட தமிழ்நாடு முழுதும் போராட்டங்களை முன்னெடுப்போம்.

ஸ்டெர்லைட் முதலாளிக்கு விசுவாசமாக, அமைதியாக போராடிய மக்களை கொல்வதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. இனி இது அனைத்து தமிழரின் போராட்டம்.

தூத்துக்குடி மண்ணிலிருந்து ஆயுதப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற குரல் தமிழ்நாடு முழுதும் ஒலிக்கட்டும்.

தூத்துக்குடி மக்களுக்காக திரளுங்கள் தோழர்களே.

மே 25, வெள்ளி, மாலை 5 மணி, காந்தி பூங்கா அருகில், கும்பகோணம்

– மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/77658/activities/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/feed/ 0
கும்பகோணத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/77444/activities/public-meetings/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/ https://may17iyakkam.com/77444/activities/public-meetings/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/#respond Sun, 29 Apr 2018 07:17:50 +0000 http://may17iyakkam.com/?p=77444 காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் காவிரிக் கரையான கும்பகோணத்தில் 28-4-18 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கம் நடத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்று சொல்லியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை, 177.25 என்பது ஏமாற்று என முன்வைத்தும், மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி எடுத்து காவிரி டெல்டாவினை பாலைவனமாக்காதே என முன்வைத்தும் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தோழர் சமர்பா குமரன் அவர்களின் எழுச்சிப் பாடல்களோடு பொதுக்கூட்டம் துவங்கியது.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் கோ.திருநாவுக்கரசு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள் முருகன், லெனாகுமார், மே பதினேழு இயக்கத் தோழர் பாலாஜி ஆகியோரும் விரிவான உரையினை நிகழ்த்தினர்.

குடவாசலை சேர்ந்த மாற்றுத்திறனாளி தோழர் மணிகண்டன் “தமிழா தமிழா எழடா எழடா” என்ற மிகச் சிறப்பானதொரு எழுச்சிப் பாடலைப் பாடினார்.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனிதநேய ஜனநாயகக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் ஆதரவினை தெரிவித்தனர். கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

 

]]>
https://may17iyakkam.com/77444/activities/public-meetings/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/feed/ 0
கும்பகோணத்தில் காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/77417/activities/public-meetings/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0/ https://may17iyakkam.com/77417/activities/public-meetings/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0/#respond Tue, 24 Apr 2018 17:56:08 +0000 http://may17iyakkam.com/?p=77417 கும்பகோணத்தில் பெரும் திரளாய் கூடுவோம். நமது உரிமை மீட்டிட நமது டெல்டா மண்ணில் இருந்து குரல் எழுப்புவோம்.

பெட்ரோலியமும், மீத்தேனும், நிலக்கரியும் எடுத்து நமது காவிரி டெல்டா பாலைவனமாவதை தடுத்திட காவிரி உரிமையை மீட்பது முக்கியம்.

காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்.

378 டி.எம்.சி எங்கள் கோரிக்கை.

ஏப்ரல் 28, 2018 சனி மாலை 5 மணி,
கும்பகோணம் பழைய நகராட்சி மீன் சந்தை அருகில். ஹாஜியார் தெரு.

குடும்பம் குடும்பமாய் நண்பர்களோடு திரண்டிடுவோம்.

 

நமது குழந்தைகள் இப்படி வாழ நமக்கு சம்மதமா?

கும்பகோணத்தில் திரள்வோ தமிழர்களே!

காவிரி டெல்டாவில் மீத்தேன், பெட்ரோல், நிலக்கரி எடுத்து பாலைவனமாக்க தமிழனின் தண்ணீரை தடுக்கிறது இந்திய அரசு.

ஒன்று திரண்டு தடுத்திடுவோம். காவிரி உரிமையை மீட்டெடுப்போம். காவிரி டெல்டா மண்ணில் காவிரி உரிமைக்கான எழுச்சிப் பொதுக்கூட்டம்.

சிறப்புரை: 
**திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்,
**குடந்தை அரசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி,
**அருள்முருகன், மே 17 இயக்கம்
**லெனாகுமார், மே 17 இயக்கம்
**பிரவீன்குமார், மே 17 இயக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு!
தமிழ்நாட்டின் உரிமை 378 டி.எம்.சி. உச்சநீதிமன்றம் சொன்ன 177.25 டி.எம்.சி என்பது துரோகத்தின் உச்சம்.

காவிரி பாயும் டெல்டா மண்ணில் மிகப் பெரும் திரளாய் கூடுவோம்.

குடும்பத்துடன் வாருங்கள்.

ஏப்ரல் 28, சனி மாலை 5 மணி
பழைய நகராட்சி மீன் சந்தை அருகில், ஹாஜியார் தெரு, கும்பகோணம்,

– மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/77417/activities/public-meetings/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0/feed/ 0