Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
கடலூர் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 14 Oct 2020 13:03:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தோழர். இராசேஸ்வரி மற்றும் தோழர் சுகந்தி ஆகியோரின் சாதிவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு – பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு https://may17iyakkam.com/84152/protests/caste/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/ https://may17iyakkam.com/84152/protests/caste/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/#respond Wed, 14 Oct 2020 13:03:50 +0000 https://may17iyakkam.com/?p=84152

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் தெற்குதிட்டை பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்வரி, மற்றும் வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகியோரை பஞ்சாயத்து கூட்டத்தில் தரையில் அமர வைத்து தீண்டாமையைக் கடைபிடித்த செயலை கண்டிக்கும் விதமாகவும். தோழர். இராசேஸ்வரி மற்றும் தோழர் சுகந்தி ஆகியோரின் நியாயமான சாதிவெறிக்கு எதிரான போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கவும் அவர்களின் இல்லத்திற்கு இன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் சென்றனர்.

இதில் மே-17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர். இளமாறன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தைஅரசன்,
தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் தோழர். சி.பேரறிவாளன்,
மற்றும் தோழர்கள் நேரில் சென்று பெரியாரிய தோழர்கள் துணை நிற்போமென்று உறுதியும் ஆதரவும் கொடுத்தனர்.

மே 17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84152/protests/caste/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/feed/ 0
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் https://may17iyakkam.com/83272/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-3/ https://may17iyakkam.com/83272/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-3/#respond Mon, 11 May 2020 13:09:41 +0000 http://may17iyakkam.com/?p=83272 கொரோனா ஊரடங்கால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டது.

]]>
https://may17iyakkam.com/83272/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-3/feed/ 0
தமிழகத்தில் சாதிய கொடுமைகளும், தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் https://may17iyakkam.com/83221/protests/caste/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88/ https://may17iyakkam.com/83221/protests/caste/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88/#respond Sun, 03 May 2020 17:12:03 +0000 http://may17iyakkam.com/?p=83221 தமிழகத்தில் சாதிய கொடுமைகளும், தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – மே17 இயக்கம்

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதிய கொடுமைகளும், சாதியத்தின் பெயரைச்சொல்லி நாட்டிற்கு உழைத்த தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமதிக்கிறார்கள்.கடந்த காலங்களில் இதே போல தந்தை பெரியார் அவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதும் நடந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்தால் அதில் சாதியை காரணம் காட்டி இணையர்களை பிரிப்பதும், கொலைசெய்வதும், தேர்தலில் வெற்றிபெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவரை அவரது நாற்காலியில் உட்கார விடாமல் கீழே உட்கார வைத்து வன்கொடுமை செய்வதும், அரசுப்பள்ளிகளில் இருக்கும் சத்துணவு கூடங்களில் இன்னார் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என்று ஊர் கூடி அவரை மாற்ற வைப்பதுமான சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இதனையெல்லாம் மேலும் மேலும் ஊக்குவிக்கும் விதமாகவே தமிழக அரசின் மௌனமும் இருக்கிறது. இப்படி சாதிய ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படையாக செய்யும் நபர்களை மிகக் கடுமையாக தண்டித்தால் மட்டுமே சமூகத்தில் இது போல் மீண்டும் நடக்காமல் இருக்கும். மேலும் சாதி குறித்தான விழிப்புணர்வை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் அரசிடமே இருக்கிறது. இதை எதையும் செய்யாமல் ஓட்டுக்காக வேடிக்கை பார்ப்பது மேலும் மேலும் தமிழ்ச் சமூகத்தை செங்குத்தாக பிளக்கவே செய்யும்.

ஆகவே அரசியல் மாச்சரியங்களை கடந்து சமூக நல்லிணக்கம் என்ற ஒற்றை குறிக்கோளை கொண்டு தமிழக அரசு சாதி ஏற்றத்தாழ்வுகளை செய்யும் நபர்களையும், நாட்டுக்கு உழைத்த தலைவர்களின் சிலையை சேதப்படுத்தும்/தூண்டிவிடும் நபர்களையும் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.

மே17 இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/83221/protests/caste/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88/feed/ 0
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு https://may17iyakkam.com/82749/activities/public-meetings/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d/ https://may17iyakkam.com/82749/activities/public-meetings/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d/#respond Tue, 10 Mar 2020 18:56:42 +0000 http://may17iyakkam.com/?p=82749 கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 12வது நாளில் (03-03-20) மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு, போராடி வரும் மக்களிடையே உரையாற்றினார்.

]]>
https://may17iyakkam.com/82749/activities/public-meetings/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d/feed/ 0