சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கையின் ஒரே நாடு ஒரே சட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சிறுபான்மையினருக்கு எதிரான இலங்கையின் ஒரே நாடு ஒரே சட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஒரே நாடு ஒரு சட்டம் என்று கூறுவதன் மூலம் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை இலங்கை அரசு உறுதிப்படுத்தியது என்ற நம்பிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்குவதும், இலங்கை அரசு கட்டமைப்பை ஒற்றையாட்சி முறைக்குள் தொடர்ந்து வைத்திருப்பது எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டும் ராஜபக்சே அரசு இந்த ‘ஒரே நாடு ஒரு சட்டம்’ என்ற வாசகத்தை கையில் எடுத்துள்ளது. மேலும் இது மத சிறுபான்மையினரின், மத கலாசார தனித்துவத்தை துடைத்து அழிக்கும் கீழ்த்தரமான செயலாகும். இதைத்தான் இந்துத்துவ பாஜக அரசும் இந்தியாவில் செயல்படுத்தி வருகிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply