மோடி அரசின் மோசடி தடுப்பூசி சாதனை! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மோடி அரசின் மோசடி தடுப்பூசி சாதனை!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பாஜக, ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி போடுவதை, சில நாட்கள் நிறுத்தி விட்டு அல்லது குறைத்து விட்டு, ஜூன் 21 அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி உலகசாதனை படைத்துள்ளது மோடி அரசு. .. உத்தரப் பிரதேசம் திங்களன்று 7,25,898 தடுப்பூசிகளை போட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெறும் 8,800 என்ற குறைந்த அளவிலேயே போட்டது. இது முந்தைய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்ட சராசரி அளவை விட 35% குறைவாக இருந்தது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply