கோத்தபாய ராஜபக்சேவின் இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்

இனப்படுகொலையாளனும், இலங்கை அதிபருமான கோத்தபாய ராஜபக்சேவின் இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று(29-11-2019) நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply