தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை நடத்திய வழக்கில் தோழர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றம் வருகை

- in ஈழ விடுதலை

2017 ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை தி.நகரில் நடத்தியதற்காக போடப்பட்ட வழக்கில் இன்று 12-7-2019 மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 

Leave a Reply