கவிஞர் தமிழேந்தி அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் வீரவணக்கங்கள்.

தமிழ் தேசியத்தை உயிர்மூச்சாகக் கொண்டு சிந்தனையாளன் இதழில் தமிழ் தீயை பற்ற வைத்த பெரும் நெருப்பு கவி அய்யா தமிழேந்தி அவர்கள் நேற்று முன் தினம் 04.05.19 அன்று அரக்கோணத்தில் இயற்கை எய்தினார். அண்ணாரது இறுதி நிகழ்வு நேற்று அரக்கோணத்தில் நடைபெற்றது.

கவிஞர் தமிழேந்தி அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பில் வீரவணக்கங்கள்.

Leave a Reply