மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் அய்யா ஆனைமுத்து அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் இயற்கை எய்தினார்

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் அய்யா ஆனைமுத்து அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் 30.4.19 அன்று இரவு இயற்கை எய்தினார். அம்மையார் அவர்களின் உடலுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக இன்று (01.05.19) மதியம் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Leave a Reply