பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியில் வன்கொடுமைகளை விசாரிக்க உயர்நீநிமன்ற நீதிபதிகளை அமர்த்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – மதுரை

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியில் வன்கொடுமைகளை விசாரிக்க உயர்நீநிமன்ற நீதிபதிகளை அமர்த்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் மே பதினேழு இயக்கத்தினால் 20-3-2019 புதன் அன்று நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் வென்மணி, தமிழ்ப்பித்தன், தமிழப்புலிகள் கட்சியின் தோழர் பேரறிவாளன், தமிழ் தமிழர் இயக்கத்தின் தோழர் இந்திரா, திராவிடர் கழகத்தின் தோழர் வேல்மணி, மே பதினேழு இயக்கத்தின் தோழர்கள் மெய்யப்பன் மற்றும் மகாமணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

Leave a Reply