பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் திரளாய் திரள்வோம் வாருங்கள் தோழர்களே!

பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் திரளாய் திரள்வோம் வாருங்கள் தோழர்களே!

பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்!

மார்ச் 19, செவ்வாய் மாலை 4 மணி
வள்ளுவர் கோட்டம், சென்னை

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கு!
விசாரணைக் குழுவில் பொது சமூக செயல்பாட்டாளர்களையும் சேர்த்திடு!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply