பொள்ளாச்சி கயவர்களை தப்ப விடாதே! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்.

பொள்ளாச்சி கயவர்களை தப்ப விடாதே!
சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், முற்போக்காளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply