புத்தக கண்காட்சி – கழிவுவிலையில் நிமிர் பதிப்பகத்தின் 12 நூல்கள்

- in சென்னை, நிமிர், மே 17
கீழ்க்கண்ட நிமிர் பதிப்பகத்தின் 12 நூல்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கழிவுவிலையில் உருபாய் 500க்கு கடை எண் 13 & 14 நிமிர் பதிப்பகத்தில் கிடைக்கும்.

1.சர்வதேச அரசியலில் தமிழீழம் 2.மெட்ராஸ் பஞ்சம் அன்றுமுதல் இன்றுவரை
3.காவேரி சமவெளியை கொல்லும் கச்சா எண்ணெய்
4.விளிம்பு நிலையில் கூட்டாச்சி
5.WTO உலகவர்த்தக கழகத்தில் அடகு வைக்கப்படும் நமது உரிமைகள்
6.ரோஹிங்கியா இன அழிப்பு
7.புரட்சியும் எதிர்புரட்சியும்.
8.மோடியின் முதலாளிகளுக்கான இந்தியா
9.மாட்டிறைச்சி தடையால் யாருக்கு ஆதாயம்
10.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்தி பேரினவாதம்
11.தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்.
12.ஆர்.எஸ்.எஸ் இந்து திவிரவாத அமைப்பின் வேர்.

நிகழ்கால அரசியலில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதற்கு காரணமானவர்களையும் முடிந்தவரை இந்நூல்களின் வழியாக அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

அவசியம் அனைவரும் இதனை வாங்கவேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

 

Leave a Reply