சென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்

- in நிமிர்

சென்னை புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்.
அரங்கு எண்: 13 & 14

அரசியல், பொருளாதாரம், சமூக அறிவியல், வரலாறு, பண்பாடு சார்ந்த நூல்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறோம். பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரி முற்போக்கு நூல்கள், தமிழர் தொல் சமய வரலாற்று நூல்கள் என பலவற்றையும் அரங்கில் கொண்டு வந்திருக்கிறோம்.

அனைவரும் வாருங்கள்.
நந்தனம் YMCA மைதானம்,
விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு : காலை 11 – இரவு 9 மணி
மற்ற நாட்களில் மதியம் 2 – இரவு 9 மணி

தொடர்புக்கு: 9884072010

 

Leave a Reply