இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாபர் மசூதி இடிப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் – மே 17 இயக்கம் பங்கேற்பு

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு, மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதியினை அமைக்க வலியுறுத்தியும், இடித்த சதிகாரர்கள் அனைவரையும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் சென்னை பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply