அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு

- in இந்துத்துவா

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் மாலை அணிவித்து, சாதி ஒழித்த சமுதாயம் படைப்பதே தங்கள் லட்சியம் என்று உறுதியேற்றனர்.

Leave a Reply