பாபர் மசூதி இடிப்பு கருப்பு நாளை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் – மே 17 இயக்கம் பங்கேற்பு

- in இந்துத்துவா

பாபர் மசூதி இடிப்பு கருப்பு நாளை முன்னிட்டு, இன்று 2-12-2018 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply