ஐயா நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ் வணக்கம்

- in வாழ்வாதாரம்

மரபு வழி நெல் விதைகளை மீட்டெடுப்பதற்காகவும், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திலிருந்து நமது விவசாயத்தை மீட்பதற்காகவும் தன் வாழ்நாள் முழுதும் உழைத்த ஐயா நெல் ஜெயராமன் அவர்கள் இன்று காலை உயிர் நீத்தார்.
அவரது இழப்பு தமிழ் மண்ணுக்கு நிகழ்ந்த பேரிழப்பாகும். அவரது பணியை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வதே அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் நெல்ஜெயராமன் அவர்களுக்கு இறுதி மரியாதையினை செய்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

Leave a Reply