மே பதினேழு இயக்கத்தின் மருத்துவ முகாம்

- in கஜா புயல்

*மே பதினேழு இயக்கத்தின் மருத்துவ முகாம்*

நாகப்பட்டினம் மாவட்டத்தின் உள்கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

டெல்டா பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், மக்களுக்கான முதலுதவிகள் மற்றும் அடிப்படை சிகிச்சைகள் அளித்திடவும் மருத்துவக் குழு இயங்கி வருகிறது.

Leave a Reply