பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடரும் மே பதினேழு இயக்கத் தோழர்களின் நிவாரண பணி

- in கஜா புயல்

ஒளிரும் தேசம் என்று விளம்பரப்படுத்தப்படும் நாட்டின் வெளிச்சக் கீற்றின் இறுதிக் கற்றையின் இரக்கம் கூட படாத நிலத்தின் மக்களாய் டெல்டா மக்களின் வாழ்வு ஆக்கப்படுகிறது. கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு அனைத்து மரங்களையும் சாய்த்தும், பிய்த்தும் எறிந்திருக்கிறது கஜா புயல்.

ஏழை மக்களின் வீடுகளையும் மொத்தமாக முறித்துத் தள்ளியிருக்கிறது. இவர்களுடன் கைகோர்த்து, இவர்களுக்காக பேசாமல் நாம் வேறு யாருக்காக பேசப் போகிறோம்?

மே பதினேழு இயக்கத் தோழர்களின் பணி இந்த பகுதிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தோழர்கள் பொருளாகவோ நிதியாகவோ அளித்து டெல்டா மக்களுக்கு கைகொடுக்க தொடர்பு கொள்ளுங்கள் : 7094198005 | 9884072030

#SaveDelta

Leave a Reply