நிவாரரணப் பொருட்களுடன் மே பதினேழு இயக்கத் தோழர்கள் குழு சென்னையிலிருந்து நேற்று இரவு புறப்பட்டது

- in கஜா புயல்

நேற்று வரை சேகரிக்கப்பட்ட அரிசி, மெருகுவர்த்தி, மளிகைப் பொருட்கள், நாப்கின்கள், ஆடைகள், காலணிகள், பிஸ்கெட், போர்வைகள், துண்டு, கொசுவலைகள், பாய்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் இதர நிவாரரணப் பொருட்களுடன் மே பதினேழு இயக்கத் தோழர்கள் குழு சென்னையிலிருந்து நேற்று இரவு புறப்பட்டது.

பெருமளவில் அரசால் கண்டுகொள்ளப்படாத, உடனடி தேவைகளுக்கான நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாத கிராமங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் கைகோர்த்தால், தற்காலிகமாக நமது மக்களை அடிப்படை சிக்கல்களிலிருந்து தூக்கிவிட முடியும்.

தொடர்புக்கு: 7094198005 | 9884072030

#SaveDelta

Leave a Reply