தஞ்சை மாவட்டத்தில் நிவாரணப் பணிகளில் மேபதினேழு இயக்கத் தோழர்கள்

தஞ்சை மாவட்டத்தில் நிவாரணப் பணிகளில் மேபதினேழு இயக்கத் தோழர்கள்.

புயலால் ஏராளமான கிராமங்கள் முற்றிலுமாக சிதைந்து போயுள்ளன. ஒரு தலைமுறையின் உழைப்பினை கஜா புயல் கேள்விக்குறியாக்கியுள்ளது. பேரிடர் இல்லை என சொல்லி சாதாரணமாய் கடக்கிறது தமிழக அதிமுக அரசும், இந்திய பாஜக அரசும்.

டெல்டா மக்களைக் காக்கும் பணியில் இளைஞர்கள் கைகோர்த்திட முன்வாருங்கள்.

நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி அளித்திட தொடர்பு கொள்ளுங்கள்: 7094198005 | 9884072030

Leave a Reply