கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய உடனடி தேவைகள்

- in பரப்புரை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய உடனடி தேவைகளாக இருப்பது:

* கூரைகளுக்கான தார்பாலின்கள்
* மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி
* கொசுவர்த்தி – கொசுவலை
* துண்டு மற்றும் போர்வை

இவற்றை வாங்கி அளித்து உதவ விருப்பமுள்ள நண்பர்கள் அல்லது குறைந்த விலையில் மொத்த விற்பனையாக அளிக்கக் கூடியவர்கள் இருந்தால் தகவல் தெரியப்படுத்தவும்.

மே பதினேழு இயக்கம்
7094198005 | 9884072030

Leave a Reply