பாஜக அரசின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் தொடரும் பாதிப்புகளை விளக்கும் தோழர் திருமுருகன் காந்தி

மோடியின் பாஜக அரசு அறிவித்த 1000, 500 பணத்தாள்களின் மதிப்பிழப்பு என்னும் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் ஏழை, எளிய மக்களின் பாதிப்பு இரண்டு ஆண்டுகள் கழித்தும் இன்னும் தொடர்கிறது. இதன் பின்னணியை விளக்குகிறார் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி.

Leave a Reply