தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – அவசியம் வாருங்கள்

”எப்படி ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை அம்பலப்படுத்தினோமோ, அதேபோல
இதுவரையில் பொதுவெளியில் பேசப்படாத, மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்களை அம்பலப்படுத்த இருக்கிறோம்.”

அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி
மயிலாப்பூர், மாங்கொல்லை.

தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

சிறப்புரை:
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள்
திருமுருகன் காந்தி | அருள்முருகன் | லெனாகுமார் | பிரவீன்குமார்

அனைவரும் அவசியம் வாருங்கள்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply