தமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம் – மயிலாப்பூர் சென்னை

- in பரப்புரை
தந்தை பெரியார் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு,

*மயிலாப்பூரில்*  தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.

ஏழு நிரபராதித் தமிழர்களை உடனே விடுதலை செய்!

தமிழ்நாடு பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான சமயத்தில் இந்த பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அக்டோபர் 21, ஞாயிறு மாலை 5 மணிக்கு,
மயிலாப்பூர் மாங்கொல்லை பேருந்து நிறுத்தம் அருகில் கூடுவோம்.

தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை மீட்க கூடுவோம்!

அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்! பெரும் திரளாய் கூடுவோம்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply