இயக்குநர் பிரம்மா மற்றும் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்தனர்

- in பரப்புரை

குற்றம் கடிதல், மகளிர் மட்டும் திரைப்படங்களின் இயக்குநர் பிரம்மா மற்றும் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர்.

Leave a Reply