தோழர் திருமுருகன் காந்தியை மதிமுக துணைப் பொதுச் செயலாளர் திரு.மல்லை சத்யா மற்றும் மதிமுக இணையதள அணி தோழர்கள் சந்தித்தனர்

- in பரப்புரை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் திரு.மல்லை சத்யா அவர்கள் மற்றும் மதிமுக இணையதள அணி தோழர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர்.

Leave a Reply