தோழர் திருமுருகன் காந்தியை மூத்த வழக்கறிஞரும், NCHRO நிர்வாகியுமான திரு பா.மோகன் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

மூத்த வழக்கறிஞரும், NCHRO நிர்வாகியுமான திரு ப.பா.மோகன் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து அவரது உடல்நலம், வழக்குகள், சிறையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் என பலவற்றையும் குறித்து கேட்டறிந்தார்.

Leave a Reply