தோழர் திருமுருகன் காந்தியை தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் அவர்கள் சந்தித்தார்

- in பரப்புரை

தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் அவர்கள் தோழர்களுடன் மருத்துவமனையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.விடுதலை ராசேந்திரன் அவர்கள், சென்னை மாவட்ட பொறுப்பாளர் உமாபதி மற்றும் திவிக நிர்வாகிகள் ஆகியோர் திருமுருகன் காந்தியை வந்து சந்தித்திருந்தனர்.

Leave a Reply