ஈக்வேடாரின் பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு குரல்

- in பரப்புரை

ஈக்வேடாரின் பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு குரல்

ஈக்வேடாரின் பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு குரல்.
“My respect, My admiration, My greetings to Thirumurugan Gandhi”

ஈக்வேடார் நாட்டின் அமேசான் வனப்பகுதியில் வசிக்கும் கிச்வா என்ற மொழியைப் பேசுகிற ”சராயாகு” பழங்குடி மக்கள் தங்கள் நிலத்திலிருந்து, அர்ஜெண்டினாவின் பெட்ரோலிய நிறுவனத்தை வெளியேற்றிய போராட்டத்தை முன்னெடுத்த தோழரிடமிருந்து, திருமுருகன் காந்திக்கான ஆதரவு என்பது வந்திருக்கிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

எளிய மக்களின் ஒற்றுமையும், அன்புமே எல்லா காலங்களிலும் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களை அசைத்திருக்கிறது.

 

Leave a Reply