வங்கிக் கணக்கு மாற்றம்

- in பரப்புரை

வங்கிக் கணக்கு மாற்றம்

மே பதினேழு இயக்கத்தின் நிதிக் கோரிக்கையை ஏற்று நிதிப் பங்களிப்பு செய்த தோழர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பழைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், இனி தங்கள் பங்களிப்பை செலுத்துகிற தோழர்கள் கீழ்காணும் புதிய வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இயக்கத்தின் செயல்பாடுகளில் உடன்படுகிற அனைவரும், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் வழக்கு செலவுகளுக்கும், இயக்கத்தின் அடுத்த கட்ட கூட்டங்கள் மற்றும் வேலைகளுக்கும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் நிதிப் பங்களிப்பு செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Account number: 37936911382
Account Name: Susindran P
Account Type: Savings
State Bank of India
Ashok Nagar Branch
IFSC: SBIN0001857
MICR: 600003009

தாங்கள் பணம் அனுப்பிய விவரங்களை தவறாமல் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். 9884072010 என்ற எண்ணுக்கும் தொடர்புகொண்டு தெரியப்படுத்தலாம்.

குறிப்பு: ஈழத்தமிழர்களிடம் நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். தமிழ்நாட்டு தமிழர்களிடம் மட்டுமே நிதிப் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இருந்து நிதி உதவி பெறுவது என்பது இயலாது. வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழ்நாட்டு தமிழர்கள் நிதிப்பங்களிப்பு செய்ய விரும்பினால், இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக அனுப்பி வைக்கவும்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply