பொய் வழக்கின் மூலம் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் – திரு. மன்சூர் அலி கான்

- in பரப்புரை

திருமுருகன் காந்தி இந்த மண்ணுக்காக போராடுபவர். அவருக்கு ஏதாவது ஒன்றென்றால் மன்சூர் அலிகான் சும்மா இருக்க மாட்டேன். இந்த அடக்குமுறைகளால் அவரை ஒடுக்கி விட முடியாது. ஒட்டுமொத்த தமிழினமும் வெகுண்டெழும்.
உடனடியாக தமிழக அரசு அராஜகப் போக்கினை கைவிட்டு திருமுருகன் காந்தியை விடுதலை செய்திட வேண்டும்.
– நடிகர் தோழர் மன்சூர் அலிகான்

தோழர் மன்சூர் அலிகான் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply