அடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்

அடக்குமுறைகளை எதிர்ப்பவர் அனைவரும் கூடுவோம்.

சென்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் சந்திப்போம்.

திருமுருகன் காந்தியை விடுதலை செய்திட குரல் எழுப்பும் பொதுக்கூட்டத்திற்கு திரள்வோம்.

செப்டம்பர் 08, சனி மாலை 5 மணி.

– பிரவீன்குமார், ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்
தொடர்புக்கு: 9884072010

 

Leave a Reply