மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்!

மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்!

நமது கருத்துரிமை நசுக்கப்படுமானால், அனைவரும் சேர்ந்து உரக்க முழங்குவோம்.
#பாசிசபாஜக_ஆட்சிஒழிக

தூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு தமிழகம் முழங்கட்டும்.
பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று சொல்வோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply