தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் விடுதலை.

- in பரப்புரை

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் விடுதலை.

தோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் 9 பேர் இன்று 21-8-2018 பிணையில் விடுதலையானார்கள்.

சிறையில் இருந்து வெளியில் வந்ததும் மீண்டும் ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். 
அடக்குமுறையின் மூலமாக மக்கள் போராளிகளை ஒடுக்கிவிட முடியாது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் உள்ளிட்ட 9 தோழர்களுக்கும் மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply