அடக்குமுறை தொடர்கிறது! திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு!

- in பரப்புரை

அடக்குமுறை தொடர்கிறது! திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு!

குளச்சலில் நடைபெற்ற ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் போராட்டத்தில் 2017 டிசம்பரில் பங்கேற்றதற்காகவும்,

2017 மே மாதத்தில் ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்தம் குறித்து நடத்தப்பட்ட சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதற்காகவும் வழக்குகளை பதிந்திருக்கிறார்கள்.

தோழர் திருமுருகன் காந்தி பேசினாலே வழக்கு, சிறை என்று அவரை முடக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறைக்கு எதிராக குரலெழுப்புவோம்.

Leave a Reply