காவிரி உரிமை முழக்க பொதுக்கூட்டம் – தாம்பரம் சென்னை

காவிரி உரிமை மீட்டிட பெருந்திரளாய் சென்னை தாம்பரத்தில் கூடுவோம்.

370 டி.எம்.சியும், காவிரி மேலாண்மை வாரியமுமே எங்கள் கோரிக்கை.

நாம் பெருந்திரளாக திரண்டு நிற்பதே இந்திய அரசுக்கு அழுத்தத்தினைக் கொடுக்கும். வலிமை மிக்கவர்களாக எழுந்து நிற்போம்.

காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்.
ஏப்ரல் 7, சனி மாலை 5 மணி, தாம்பரம் சண்முகம் சாலை, பேருந்து நிலையம் அருகில்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply