ஜார்க்கண்ட மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜார்க்கண்ட மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையினைக் கண்டித்தும், அதனை நீக்க வலியுறுத்தியும் காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ப்ரண்ட ஆஃப் இந்தியா சார்பில் பல்லாவரத்தில் 23-2-2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது. இதில் மே பதினேழு இயக்கமும் பங்கேற்றது. மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் விவேகானந்தன் கண்டன உரையாற்றினார்.

Leave a Reply