வெல்லும் தமிழீழம் – தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு

வெல்லும் தமிழீழம்
தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு

பிப்ரவரி 18, 2018- ஞாயிறு

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகிற, தமிழீழ விடுதலையை நேசிக்கிற அனைவரும் கூடுவோம்.

”தமிழீழம் என்பது தமீழீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட” என்ற முத்துக்குமாரின் வரிகள் ஏன் முக்கியம் வாய்ந்தவை என்பதை உரக்கப் பேசும் மாநாடு இது.

தமிழீழ விடுதலைப் பயணத்தில் நாம் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம், தமிழகம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இலங்கையின் புதிய அரசியல் சாசனம் சொல்வது என்ன, தமிழீழ விடுதலை எனும் இலக்கினை நோக்கி நகர்ந்திட நாம் எவ்வாறெல்லாம் பயணத்திட வேண்டியிருக்கிறது என அனைத்தையும் குறித்த விரிவான விளக்க உரையாடல்கள் நடைபெறும்.

விரிவான விவரங்களை விரைவில் அறியத் தருகிறோம்.

சென்னையில் சந்திப்போம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010


மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply