சென்னை புத்தக கண்காட்சிக்கு அழைக்கின்றோம்

பல்வேறு முக்கியமான அரசியல் புத்தகங்களையும், வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த புத்தகங்களையும் தொகுத்திருக்கிறோம். மே பதினேழு இயக்கத்தின் புத்தகங்களையும் இங்கே பெறலாம். ”மே பதினேழு இயக்கக் குரல்” மாத இதழின் சிறப்பிதழையும் பெறலாம். புத்தகங்கள் குறித்த உரையாடலையும் நிகழ்த்தலாம். மேலும் புத்தகக் கண்காட்சி குறித்தான தகவல்களையும், செய்திகளையும் தொடர்ந்து பகிர்கிறோம். அவசியம் வாருங்கள்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண்:342. நிமிர் பதிப்பகம்.
தொடர்புக்கு: 9884072010

இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, பச்சையப்பன் கல்லூரி எதிரில்.
ஜனவரி 10 முதல் 22 வரை.

Leave a Reply