தமிழீழ மாணவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே 17 இயக்கம்

தமிழீழ மாணவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மே பதினேழு இயக்கம்

தமிழீழ போர்க் கைதிகளை விடுவிக்க சொல்லி போராட்டத்தினை முன்னெடுத்திருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டு அமைப்புகள் இந்த மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தை தீயிலிடுவோம். தமிழர்களுக்கு எதிரான அதனை எதிர்த்திடுவோம்.

மாவீரர் தினத்தினை எதிர்நோக்கியுள்ள நிலையில், இதுவே நாம் மாவீரர்களுக்கு செலுத்தும் மிகப்பெரிய மரியாதையாகும்.

Leave a Reply