மே 19 நினைவேந்தலுக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு-17.05.13

- in பரப்புரை
மே பதினேழு இயக்கம் சார்பாக மே 19 நினைவேந்தலுக்கான இன்றைய(17.05.13) பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரு.பழ.நெடுமாறன்,மதிமுக பொது செயலாளர் திரு.வைகோ,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.வேல்முருகன்,திராவிடர் விடுதலை கழகத் தலைவர் திரு.கொளத்தூர் மணி,இயக்குனர் திரு. புகழேந்தி தங்கராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழக்கறிஞர் திரு.குமார தேவன் மற்றும் மே 17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.திருமுருகன் காந்தி,திரு.லேனா குமார்,திரு.புருசோத்தமன் மற்றும் மே17 இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply