காவல்துறையின் முற்றுகையில் நான்காம் ஆண்டு நினைவேந்தல்.

- in பரப்புரை
காவல்துறையின் முற்றுகைக்கு மத்தியிலும் திரண்ட தமிழர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். 
நினைவேந்தல் நிகழ்வின் முகப்புப் பகுதியில் ‘அதிரடிப்படையை’ குவித்து எங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று மக்கள் பங்கேற்பினை தடுத்து முற்றுகை வளையத்தினை ஏற்படுத்தினார்கள். 3.30 மணியில் ஆரம்பித்த முற்றுகை 7.30 மணிவரை இருந்தது. 
நினைவு நடுகல்லினை வைக்ககூடாது, தடுப்பு கட்டைகள் ’பயங்கரமான ஆயுதமாக’ இருக்கிறது ஆகவே அகற்றவேண்டும் என கொடுத்த நெருக்கடிகள் என காவல்துறையின் நோக்கம் மக்கள் பங்கெடுப்பினை தடுப்பதாகவே அமைந்தது. 

நினைவேந்தல் நடுகல்லிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை காவல்துறை தடுத்து அனுப்பிய நிகழ்வும் நடந்தது. 


Leave a Reply