அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு விழா.

- in பரப்புரை
 இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான ”அறப்போர்” ஆவணப்படம் சென்னையில் 28.07.13 ஞாயிறு அன்று ஈழத்து உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வெளியிட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பாலை பட இயக்குனர் தோழர் செந்தமிழன் தமிழ்தேச பொதுவுடைமை கட்சியின் தோழர் கி.வெங்கட்ராமன்  சிறப்பு விருந்தினராக இயக்குனர் அமீர் மற்றும் ஏராளமான மாணவரகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 


Leave a Reply