இசுலாமியர்களின் உரிமை பறிக்கப்பட்ட நாள் – பதாகை

- in பரப்புரை
டிசம்பர் 6 – இசுலாமியர்களின் உரிமை பறிக்கப்பட்ட நாள்

காங்கிரசும் பாஜகவும் இசுலாமியர்களின் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவ கட்சிகளே!

இசுலாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதே!

“சச்சார் கமிட்டி” பரிந்துரைகளை உடனே அமுல்படுத்து!

நீண்ட நாள் இசுலாமிய அரசியல் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்!

இசுலாமியர் மீதான மனித உரிமை மீறல்களுக்கு உடனே நீதி வழங்கு!

 

Leave a Reply