இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை – அரங்கக்கூட்டம்

- in பரப்புரை
இலங்கை சிங்கள இனவெறி அரசின்மீது, இனப்படுகொலைக்கன பன்னாட்டு விசாரணைகோரி,
மன்னார்குடியில் பொங்குதமிழ் இயக்கம் எற்பாட்டில்
அரங்கக் கூட்டம் 22.02.2014ல் நடைபெற்றது.
மே பதினேழு இயக்கத்தின் தோழர் உமர் சிறப்புரையாற்றினார்.
திரளான இன உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

1.இனப் படுகொலைக்கான பன்னாட்டு விசாரணை.
2.தமிழீழத்திற்க்கான பொதுவாக்கெடுப்பு.
3.சிங்கள இராணுவ வெளியேற்றம்.
4.பன்னாட்டு அமைப்பின் மேற்பார்வையில்,இடைக்கல தமிழர் நிர்வாகசபை மூலம்– தமிழர் மீள் குடியேற்றம்,உலகநாடுகள் நிதி உதவியில்,புனர்வாழ்வு நடவடிக்கைகள்.

ஆகிய கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றப்பட்டது 

Leave a Reply