இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை – பொது வாக்கெடுப்பு – ஆர்பாட்டம்

- in பரப்புரை
26-Feb-2014 புதன் காலை 10 மணிக்கு சென்னை ஆட்சியாளர் அலுவலகம் முன்
 – “இலங்கை மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை ஐ.நாவில் நிறைவேற்றக் கோரியும்”,
– ”ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் ” நடைபெறும் போராட்டத்தில்கலந்து கொள்ள அழைக்கிறோம்.

உலகெங்கும் இதே தினத்தில் புலம் பெயர் தமிழர்கள் போராட்டம் நிகழ்த்துகிறார்கள். அதே தினத்தில் நாமும் திரள்வோம். ஒன்றுபட்ட சர்வதேச இனமாக தமிழ்ச் சமூகம் எழுந்து நிற்கட்டும்.
காலை 10 மணி, ஆட்சியாளர் அலுவலகம் (கலெக்டர் ஆபிஸ்), பாரி முனை அருகில். அனைவரும் வருக.

 

Leave a Reply